8 Million YouTube Videos அகற்றப்பட்டன
கடந்த சில காலங்களாக YouTube யில் பார்கத்தகாத மற்றும் வன்முறைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு
Videoகள்
இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் வெளியாகி வந்தவண்ணம் இருந்தன. இவற்றுக்கு பதில்
அளிக்கும் வகையில் YouTube ஆனது
கடந்த 3 மாதங்களில் 8.3 Million Video களை அகற்றியுள்ளது.
பலத்த
எதிர்ப்புக்கு மத்தியில் YouTube எடுத்த
நடவடிக்கை பல்வேறு தரப்பினர்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. YouTube ஆனது இத்தகைய Video
களை
அகற்றுவதற்காக Wikipedia உடன்
இணைந்து செயற்பட இருப்பதாக தெரிவிக்கின்றது.
தானியங்கி முறையில் சந்தேகத்துக்குரிய Video களை தெரிவுசெய்து பின் அவற்றை பார்வையிட்டு அவற்றை
அகற்ற வேண்டுமா என முடிவெடுக்கப்படுகிறது. இதில் தானியங்கி அமைப்போடு சேர்ந்து
மனிதர்களும் செயற்பாட்டில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு மனிதர்கள்
கண்டறியும் Video களில் அதிகமானவை Spam or பாலியல் வகையை சேர்ந்தவை என கூறப்படுகிறது.
நன்றி
தமிழால்
இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News