America CIA வில்
இனி Artificial Intelligent
Robots
Artificial Intelligent யின்
பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இந்த நிலையில் அமெரிக்க அரசாங்கம் ஆனது
தங்களது உளவு பிரிவான CIA வில்
இத்தகைய Artificial Intelligent Robot களை
பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
சுயமாக சிந்தித்து செயற்படக்கூடிய இத்தகைய Robot கள் மனிதர்களுக்குப் பதிலாக பணியமர்த்தப்படும் எனவும் இனி வரும் காலங்களில் மனிதர்கள் வேறு நாடுகளுக்கு உளவாளிகளாக சென்று கண்காணிக்கும்
பணிகளை மட்டுமே செய்வார்கள் எனவும் CIA அமைப்பின்
அறிவியல் குழு துணை இயக்குனர் Don Meviric தெரிவித்துள்ளார்.
இத்தகைய Robot
கள் CCTV Footage மற்றும் ஏனைய Video களில் உள்ள விடயங்களை ஆராய்ந்து குற்றவாளிகளை
பிடிப்பதில் பாரிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோபோ படம் போல
இல்லாமவிட்டா சரி.
நன்றி
தமிழால்
இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News