Facebook எதிர் நோக்கும் சவால்
உடனுக்குடன் ஒரு செய்தி இடம்பெற்று அடுத்த
நிமிடத்தில் நமக்கு தெரியவருவதில் பாரிய பங்களிப்பினை நமக்கு வழங்குவது இந்த Social Media தான். அவற்றில் பாரிய பங்கினை ஏற்பது
இந்த Facebook தான்.
எந்த அளவுக்கு மிக வேகமாக ஒரு செய்தி கிடைகிறதோ
அதை விட வேகமாகா ஒரு போலியான செய்தியும் பரவிவிடுகின்றது. இது சமீபகாலமாக பாரிய
சமூக பிளவுகளுக்கும் காரணமாக அமைகிறது.
இந்த சவாலை எதிர்கொள்ள Facebook நிறுவனமானது தனது முதற்கட்ட நடவடிக்கையை ஆரம்பிக்க
தயாராவியுள்ளது. “Fact Checking” என்ற
முறையை கொண்டு தெற்காசியாவில் முதல் கட்ட பரிசோதனையை ஆரம்பிக்க உள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் போலியான செய்திகள்
பரப்பப்டுவது 80% ஆக குறையும்
என எதிர்பார்கபடுகிறது.
நன்றி
தமிழால்
இணைவோம்
BIG
BIT TECH
Tags:
Tech News