History of Bill Gates - (பில் கேட்ஸின் வாழ்க்கை வரலாறு)


History of Bill Gates - (பில் கேட்ஸின் வாழ்க்கை வரலாறு)    இவரை பற்றி அறியாதவர்களே இல்லை என்றே சொல்லலாம். ஆனால் இவரை பற்றி நாம் தெரிந்தவிடயம் உலகில் முதலாவது பணக்காரர். இதைவிட நமக்கு இவரை பற்றி தெரியாது. இந்த ஆக்கத்தில் நாம் இவரது வாழ்க்கை வரலாறை பற்றி பார்க்கலாம்.

    1955ம் ஆண்டு October 28இல் USA இல் Seattle என்ற நகரில் பிறந்தவர் தான் Bill Henry Gates.  இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். இவரது தந்தை Williem Catch Gates ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞ்சர். இவரது தாய் Merry Maxwell ஒரு வாஷிங்டன் பல்கலைகழகத்தின் ஆசிரியர் மற்றும் United way யிலும் பணிபுரிந்தார். இவரது தாய்வழி தாத்தா National Bank இன் தலைவராக இருந்தார்.

Bill Gates With Parents

Bill Gates சிறுவயதில் இருந்து கணிதத்திலும் அறிவியலிலும் சிறந்து விளங்கினர். இவர் 13 வயதில் சியாட்டலில் பேர்போன Lakeside பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அங்கு கணணி பயில்வதற்காக பள்ளியினால் General Electric நிறுவனத்தின் கணணி வாங்கப்பட்டது. இதுவே Bill Gates இன் கணனியின் மீதுள்ள ஆர்வத்தை வரவழைத்தது. Bill Gates தனது முதல் கணணி நிரலை Tik Tak Tay Game இக்காக உருவாகினார். Bill Gates இக்கு கணணி நிரல்படுத்துவதில் (Program Language)  இல் அதீத ஆர்வம் காணப்பட்டது.


Bill Gates With Paul அன்றும் இன்றும் 


பின் இவர் உயர் படிப்பை 1973இல் Hayward University இல் பயின்றார். இதன் பின் தனது பாலியநண்பன் Paul Alang உடன் 1975இல் Microsoft நிறுவனத்தை உருவாக்கினார். இவர்கள் இருவரும் Progarmming எழுதுவதை அடிப்படையாக கொண்டு பல்வேறு மென்பொருட்களை உருவாக்கினர். இந்த தூரநோக்கே இவர்களின் வளர்ச்சிக்கு உந்துகோலாக இருந்தது. 20th November 1985 இல் முதல் இயங்குதளத்தை (Operating System) ஐ விற்பனை செய்ய தொடங்கினர். அதன் பின் IBM நிறுவனத்திற்கான OS உருவாக்கத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இதன் வேலைத்திட்டம் 1991 இல் முடிவடைந்தது.இந்த இடத்தில் ஒரு கதையையும் கூற வேண்டும். Bill Gates உடைய Microsoft நிறுவனம் ஆரம்பத்தில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் எட்டாம் மாடியில் ஒரு அறையில் தான் ஆரம்பித்தார். அங்கு ஓர் பெண் மணி புதிதாக வேலைக்கு சேர்ந்து இருந்தார். அப்போது அங்க சிருபையன் ஒன்று திடீர் என்று Office வந்து நிருவாகியின் அறைக்குள் நுழைந்தான். அந்த பெண் முதலாளி ஊரில் இல்லை யார் நீங்கள் அங்கே எல்லாம் போவக்கூடாது என்று சொல்லியும் காதில் வாங்காமல் சென்று முதலாளியின் கதிரையில் அமர்ந்து அவனதுபாட்டில் கணனியில் வேலை செய்ய ஆரம்பித்து விட்டன. அருகில் இருந்த சக ஊழியரிடம் இதை முறையிட அவர் சிரித்துகொண்டே அவர்தான் இந்த நிறுவனத்தின் முதலாளி என்றார். அந்த பெண்ணால் அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை.

பின் இவர் 1st January 1994 இல் Melinda என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் Microsof  நிறுவனத்தில் வேலை செய்த பெண்மணி ஆகும். இவர்களின் காதல் திருமணத்தில் முடிந்தது. இதன் மூலம் இவருக்கு Jenifar Katherin, Pop Adol என்ற இரண்டு பெண்குழந்தைகளும் Rody John என்ற ஒருமகனும் உள்ளனர். Bill Gates எழுத்து மற்றும் திரைப்பட துறைகளிலும் பிரசித்தி பெற்று விளங்கினர். இவர் சில படங்களிலும் கௌரவா தோற்றத்தில் நடித்தும் இருந்தார்.

Bill Gates With Him Family


இதன் பின் கணணி பயன்பாட்டின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்த காலகட்டம் . அதன் வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து பல்வேறு இயங்குதளங்களையும் அறிமுகப்படுத்தி வெற்றியும் கண்டார். அந்த காலகட்டத்தில் IBM நிருவனதிற்கு போட்டியாக Apple நிறுவனம் அறிமுகமாகி Mouse இன் பயன்பாடும் அதிகரித்து இருந்தது. இதன் போட்டிட்கு முகம் கொடுக்கும் வகையாக Microsoft Windows Operating System ஐ அறிமுகபடுத்தி பாரிய வெற்றியை கண்டார்.

Bill Gates இன் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு அவரது உழைப்பு மட்டும் அன்றி அவர் தொழிலாளிகளுடன் நடந்துகொள்ளும் விதம் நண்பர்களுடன் பழகும் முறை அவர்களுக்கு வழங்கும் ஊக்குவிப்புகள் என்பவையே பாரிய அவருக்கு வெற்றியை வழங்கியது.

NetsCaps
இணையத்தின் பாவனை அதிகரித்து இருந்த காலத்தில் Mark Anderson என்பவர் Internet Browser ஆன NetCaps என்ற மென்பொருளை உருவாகி இருந்தார். இதனால் ஈர்க்கப்பட்ட Bill Gates அந்த மென்பொருளை வாங்க முன்வந்தார் அனால் Mark Anderson அதை விற்பனை செய்யவோ Microsoft நிறுவனத்துடன் இணையவோ விரும்பவில்லை. இதனால் Bill Gates தானாகவே Internet Explorer என்ற இயங்குதளத்தை உருவாக்கி அதனை தனது OS உடன் இணைத்து இலவசமாக வழங்கினார்.

Internet Explorer


இது Net Caf  இன் விற்பனையை முடக்கியது. இதனால் Bill Gates மீது வழக்கு தொடக்கப்பட்டது. அனால் அதையும் முறியடித்து வெற்றிபெற்றார். ஏன் என்றால் அவரது போட்டி தொழில்நுட்பத்தோடு மட்டுமே இருந்தது. அதுவே அவரின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை கொடுத்தது.


பின் Microsoft நிறுவனம் பல்வேறு இயங்குதள மென்பொருட்களை சந்தையில் அறிமுகப்படுத்தி பாரிய வெற்றியை கண்டது. அதன் பகுதிகளை இங்கே பாக்கலாம்.


o   Windows 1.X         :           20th November 1985
o   Windows 2.X         :           9th December 1987
o   Windows 3.0         :           May 1990
o   OS/2                         :           1985 நடுப்பகுதியில்
o   Windows 3.1X       :           April 1992
o   Windows NT 3.X   :           July 1992
o   Windows 95           :           24th August 1995
o   Windows NT 4.0   :           July 1996
o   Windows 98           :           25th June 1998       
o   Windows 2000      :           17th February 2000
o   Windows ME         :           September 2000
o   Windows XP           :           25th October 2001
o   Windows Sever 2003      :          25th April 2003
o   Windows XP & Sever 2003        :           25th April 2005
o   Windows Fundamental for Legacy PCs          :           July 2005
o   Windows Home Server   :           7th January 2007
o   Windows Vista & Server 2008  :           30th January 2007
o   Windows Server 2008    :           27th February 2008
o   Windows 7 & Server 2008        :           22nd July 2009
o   Windows Home Server 2011    :           6th April 2011
o   Windows 8 & Home Server 2012        :           26th October 2012
o   Windows 10 & Server 2016      :           30th September 2014

Bill Gates தற்போதைய வருமானத்தின் பட்டியலை இப்போது பார்க்கலாம் இங்கு

·        Annual Income      : $ 2,600,000,000.00
·        Monthly Income   : $ 216,666,666.00
·        Weekly                    : $ 50,000,000.00
·        Daily                         : $ 7,123,287.00


Bill Gates இன் பற்றிய ஒரு பார்வையை நாம் இந்த ஆக்கத்தின் வழியாக நாம் பார்த்தோம். உங்களது கருந்துகளை Comment ஊடக எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்காகவே நாம்.


நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH


Post a Comment

Previous Post Next Post