RAM – Random Access
Memory
நாம் இன்று கணனியின் முக்கிய பாகம் ஒன்றை பற்றியே இந்த ஆக்கத்தில் பார்க்க இருக்கிறோம். RAM கணனியின் ஒரு ஆற்றல் என்றே சொல்லலாம். மிக முக்கியமான தொழிற்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு கணனியின் வன்பொருளே இந்த RAM ஆகும். இது எந்த சாதனத்தில் பயன்படுகிறதோ அந்த சாதனத்தின் வேகத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்களிப்பை செய்கிறது.
RAM இன் ஒரு முக்கிய தொழிற்பாடு கணனியில் ஒரு செயற்பாடு நடைபெறும் போது அதனுடைய தொழிற்பாடு முடிவரையும் வரை தட்காலிகமாக அதை அழியாமல் வைத்திருக்கும். பின் அதன் செயற்பாடு முடிவடைந்ததும் அதில் அழியாமல் வைத்திருந்த தரவுகளும் அழிந்துவிடும். அதனால் இதனை Non Volatile Memory (அழியத்தகு நினைவகம்) என அழைக்கப்படுகிறது.
RAM இன் ஒரு முக்கிய தொழிற்பாடு கணனியில் ஒரு செயற்பாடு நடைபெறும் போது அதனுடைய தொழிற்பாடு முடிவரையும் வரை தட்காலிகமாக அதை அழியாமல் வைத்திருக்கும். பின் அதன் செயற்பாடு முடிவடைந்ததும் அதில் அழியாமல் வைத்திருந்த தரவுகளும் அழிந்துவிடும். அதனால் இதனை Non Volatile Memory (அழியத்தகு நினைவகம்) என அழைக்கப்படுகிறது.
![]() |
Mobile RAM |
1. DDR :
இது 1st Version of Ram ஆகும். இதனது வேகம் ஒரு செக்கன் இக்கு 3Gbps வரை இருக்கும்.2. DDR2 :
இதனது வேகம் ஒரு செக்கனுக்கு 6Gbps வரை இருக்கும்.3. DDR3 :
இதனது வேகம் செக்கனுக்கு 8Gbps இல் இருந்து 15Gbps வரை இருக்கும்.4. DDR4 :
இதனது வேகம் 17Gbps இருந்து 21Gbps வரை இருக்கும்5. DDR5 :
இது தற்காலத்தில் பாவனையில் இல்லை என்றாலும் 2020 காலத்தில் வெளியாகலாம் என எதிர்வு கூறப்படுகிறது.DDR என்றால் என்ன என்று பார்த்தல் Double Data Rate என்று அழைக்கப்படும்.
SMART PHONEகளில் RAM தொழிற்படும் போது உஙகளடைய RAM 2GB என்றால் அது உங்களது பயன்பாட்டு தேவைக்கு ஏற்ப பிரித்து வழங்கும். உதாரணமாக நீங்கள் ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளை செய்யும் போது SYSTEM-52%, GAME-20%, MESSAGE-8%, SOCIAL MEDIA-15%, FREE RAM-5% இவ்வாறு RAM தொழிற்படும்.
RAM பற்றி உங்களுக்குள் இருந்த ஒரு சந்தேகம் இப்போது தீர்ந்து இருக்கும் என நம்புகிறோம். ஆகவே நீங்கள் உங்களது கணணிக்கோ அல்லது Smart Phone இக்கோ RAM ஒன்றை தெரிவு செய்யும் போது நீங்கள் சுயமாகவே முடிவெடுக்ககூடிய சந்தர்பத்தையும் அறிவையும் இந்த ஆக்கம் உங்களுக்கு வழங்கி இருக்கும் என நாம் நம்புகிறோம்.
எமது ஆக்கம் தொடர்பான சந்தேகங்கள் கருத்துக்கள் இருந்தால் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
நன்றி
தமிழால்
இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech Article