வேலையில்லா பிரச்சினைக்கு Robot கண்டுபிடிப்பு


வேலையில்லா பிரச்சினைக்கு Robot கண்டுபிடிப்பு      என்னடா நமக்கே இங்க வேலை இல்லாம இருக்கு இதுக்கும் இந்த தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று தானே யோசிக்கிறீர்கள்.

இது ரஷ்ய நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட Robot ஆகும். இது சாதரணமாக இதன் தொழில் நேர்முக பரிட்சையில் தகுதியான வேலையாட்களை தெரிவு செய்வதே ஆகும். இந்த Robot இன் பெயர் “Vera” என குறிப்பிட்டுள்ளனர்.


இது ஒரு நாளைக்கு 1500 பேர்வரை நேர்முக தேர்வு செய்கிறது. இது Artificial Intelligent தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருவருடன் மனித குறளிலேயே தொடர்பாடுகிறது. இது ஒருவர் அளிக்கும் பதிலை பிழையா? சரியா? என கண்டறிந்து குறித்த வேலைக்கு பொருத்தமான வேலையாட்களை தெரிவு செய்கிறது.      என்ன வேலைக்கு ஆல் தேவை என்று கூறிவிட்டால் போதும் அதுவே தானாக இணையத்தளத்தில் அந்த வேலை பற்றிய பொருத்தமான கேள்விகளை எடுத்துக்கொள்கிறது. பின் வேலைக்கு விண்ணப்பித்தவர்களிடம் நேர்முக பரீட்சை நடத்துகிறது.

      குறிப்பிட்ட வேலைக்கு யாரும் விண்ணபிக்காத வேலைகளில் அதுவே தானாக இணையத்தில் வேலைக்கு விண்ணப்பித்தவர்களில் பொருத்தமானவர்களை தெரிவுசெய்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நேர்முக தேர்வுக்கு அழைப்பும் விடுக்கிறது.

      Russia வில் கிட்டத்தட்ட 200 இக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வகை Robot களை பயன்படுத்தி தினமும் 5000 இக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரிகளை தெரிவு செய்கிறது.

       இந்த Vera Robot பற்றிய மேலதிக தகவல்களுக்கு Click Here


நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH

       Post a Comment

Previous Post Next Post