Samsung Pay யின் புதிய Update…..!
தனது
வாடிக்கையாளர்களை நலன் கருதி பாதுகாப்பான பணபரிமாற்றதிற்காக Samsung நிறுவனம் கொண்டுவந்த ஒரு தொழில்நுட்பம் தன இந்த Samsung Pay ஆகும்.
இதில் தனது வாடிக்கையாளர்கள் தங்களது Debit or Credit Card களை Samsung
Pay App இனுள் இணைப்பதன் மூலம் தங்களது கொடுக்கல் வாங்கல்களை
பாதுகாப்பனாதாக ஆக்கமுடியும்.
இதே போன்ற செயலை செய்வதுதான் இந்த Paypal என்ற இணையமும் செய்கிறது. இது இணையதை பயன்படுத்தி
மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல்களை பாதுகாப்பாகமேற்கொள்ள உதவுகிறது.
Samsung தனது
புதிய Update யில் Samsung Pay உடன் Paypal
ஐயும்
இணைத்து வழங்கயுள்ளது. இது வாடிகயளர்களின்இணையத்தின் மூலம் மேற்கொள்ளும்
கொள்வனவில் மேலதிக பாதுகாப்பை வழங்கும் முயற்சியாகும்.
நன்றி
தமிழால்
இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News