Samsung Smart Phone யின் சாதனை
பல்வேறு விதமான இலத்திரனியல் சாதனங்களை
சந்தைக்கு அறிமுகப்படுத்தும் Samsung நிறுவனமானது
தனது Smart Phone விற்பனையில்
முன்னிலை நிறுவனமாகவே இருந்து வருகின்றன.
அந்த வகையில் தனது புதிய Smart Phone ஆன Samsung
S9 மற்றும் Samsung S9+ என்பன
இதுவரையும் சுமார் 8 Million இக்கும்
அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
Samsung நிறுவனத்தின்
முன்னைய தயாரிப்பான Samsung S7 & S7
Edge 48 Million Smart
Phone உம் Samsung S8 & S8
Plus என்பன சுமார் 41 Million Smart
Phone களும் விற்பனை ஆகியுள்ளன.
நன்றி
தமிழால்
இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News