Telegram Banned - தடை செய்யப்பட்டது டெலிக்ரம்
சமீபகாலமாக Messenger
Application களில் மிகவும் பிரசித்தி பெற்றுள்ள ஒரு Social Media நிறுவனம் தான் இந்த Telegram ஆகும். இது மற்றைய WhatsApp, WeChat, Line & FB Messenger பாக்கிலும் சில பிரத்தியோக வசதிகாளால்
தனித்துவமாக விளங்கியது..
அனால் சில காலமாக பிற Social Media நிறுவனகள் தங்கள் வாடிக்கையாளர்களின்
பாதுகாப்பான தகவல் பரிமாற்றம் கருதி Encrypt
முறையை
பயன்படுத்தி ஒருவரால் பரிமாறப்படும் தகவலை பிறரால் திருடமுடியாதவாறு பாதுகாத்தனர். ஆனால் Telegram நிறுவனம் அதை செய்யாமலேயே இருந்துவந்தது.
இதனை கருத்தில் கொண்டு Russia
நாட்டு
நீதிமன்றம் Encrypt
வசதியை வழங்க கோரியும் அதை இவர்கள் வழங்காததால் அந்த
நாட்டில் Telegram ஆனது
தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வசதியை வழங்கும் வரை இந்த தடை உத்தரவு
நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
தமிழால்
இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News