WhatsApp பயன்பாட்டில் கட்டுப்பாடு


WhatsApp பயன்பாட்டில் கட்டுப்பாடு



            உலகம் பூராகவும் 1.5 பில்லியன் வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ள மிகப்பெரிய ஒரு Messaging Application தான் இந்த WhatsApp ஆகும். Smart Phone உள்ள ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக WhatsApp Account இருக்கும்.


     இது ஒரு Social Media என்பதால் இதனை பயன்படுத்துவதில் ஐரோபிய நாடுகளில் வயதெல்லை கட்டுப்பாடு காணப்பட்டது. அது இது வரை காலமும் 13 வயதாகவே இருந்து வந்தது.


     அனால் GDPR (European General Data Protection) அமைப்பினால் புதிய வயதெல்லையாக 16 வயது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு அடுத்த மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.


நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH


Post a Comment

Previous Post Next Post