ஐரோப்பிய
பாராளுமன்றத்தில் Facebook CEO Mark Zuckerberg
3 மில்லியன் Facebook பயனாளர்ளின்
தகவல்கள் திருடப்பட்ட விடயம் சம்பந்தமாக Facebook தலைமை
நிருவாகி மார்க் அழைக்கப்பட்டுள்ளார்.
"myPersionality" என்ற Facebook Application மூலமாகவே தகவல்கள் அனைத்தும் கசிந்துள்ளதாக ஏற்கனவே
அறியப்பட்டு இருந்தது. ஒப்புக்கொண்ட
மார்க் இதற்கன மன்னிப்பையும் கோரியிருந்தார் .
இந்த தகவல் திருட்டு
சம்பந்தமான அணைத்து கேள்விகளுக்கும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் விடை அளிக்கவுள்ளார். இதனை அந்த பாராளுமன்ற அவைத்தலைவர்
அந்தோனியோ தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH TAMIL
Tags:
Tech News