இழப்பீடு வழங்கப்போவது இல்லை Facebook அறிவிப்பு
Facebook யில் அண்மையில் இடம்பெற்ற தகவல் திருட்டு சம்பந்தமாக சட்ட
வல்லுனர்களுக்கு மத்தியில் விளக்கமளிக்கும் போதே Facebook யின்
தலைமை அதிகாரி Mark Zuckerberg இவ்வாறு தெரிவித்தார்.
இந்த தகவல் திருட்டை
ஒப்புக்கொண்ட Mark அதற்காக மன்னிப்பையும் கோரியிருந்த நிலையில் சட்ட வல்லுனர்கள் Mark அளித்த விளக்கத்திற்கு அதிருப்தி அடைந்து இவ்வாறு இழப்பீடு வழங்க
கோரிய நிலையிலேயே Mark இவ்வாறு இழப்பீடு வழங்கபோவதில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் Facebook ஆள் வழங்கப்பட்ட அறிக்கையில் “தகவல் தொடர்பு உண்மைதான் இருப்பினும்
வங்கி விவரங்கள் எதுவும் பரிமாறப்படவில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோபிய வாடிக்கையாளர்களின்
தகவல்கள் திருடப்பட்டதிற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதனால் வாடிக்கையாளர்களின்
தகவல்கள் திருடப்பட்டதிற்கு இழப்பீடு வழங்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News