Facebook யின் புது வரவு
சமூக வலைதங்களில் தமக்கான ஒரு தனியிடத்தை
வகிக்கும் ஒரு நிறுவனம் தான் இந்த Facebook
ஆகும்.
இதனது பயனாளர்கள் 2.2 Billion ஆகும்.
Facebook
ஆனது
பிரபல்யமாக காரணம் ஒருவரின் Status இக்கு
பிறரால் கருத்துக்களை பரிமார கூடிய வசதி இருப்பது ஆகும் அதில் பிரபல்யமானது “Like” குறியீடு ஆகும்.
எப்படி பிறரின் விருப்ப தெரிவிற்கு “Like” Button உள்ளதோ அதே போன்று விருப்பமின்மையை
தெரிவிக்க எந்த வித வசதியும் இல்லாமலே இருந்தது. இது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டு
வந்தது.
அனால் இப்போது Facebook ஆனது முதற்கட்டமாக தங்களது “Down Vote” என்ற விருப்பமின்மைகான தெரிவினை வெளிப்படுத்தும்
Button அவுஸ்த்ரேலியா
மற்றும் நியுசிலாந்து நாடுகளில் அறிமுகப்படுத்தி உள்ளது. இது வெற்றியளிக்கும்
பட்சத்தில் அனைத்து நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News