Google அறிமுகப்படுத்தியது Duplex Artificial Intelligence

Keyword artificial intelligence vs robots what is ai in artificial intelligence duplex artificial intelligence Duplex Artificial Intelligence
தமிழ் English

Google அறிமுகப்படுத்தியது Duplex Artificial Intelligence

Google ஆனது தனது AI ஆன Google Assistant ஐ கடந்த வருடம் அறிமுகபடுத்தி இருந்தது. அந்த வரிசையில் இப்போது Duplex என்ற வசதியையும் உள்ளடக்கியுள்ளது.


இந்த வசதியானது நாம் யாருடனாவது பேசும் பொது அந்த உரையாடல் கண்கானிக்கபடுகின்றதா என்று உடனே கண்டறியகூடிய தொழில்நுட்பமே ஆகும்.

Google introduced Duplex Artificial Intelligence


அவ்வாறு யாராவது நமக்கு தெரியாமல் நமது உரையாடலை பதிவுசெய்தால் அது எம்மை எச்சரிக்கை செய்யும். இந்த வசதியை Google கடந்தவாரம் அறிமுகபடுத்தி இருந்தது.

Post a Comment

Previous Post Next Post