செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்ப திட்டம்
நாசா நிறுவனமானது தனது அடுத்தகட்ட
திட்டமாக செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்ப திட்டமிட்டுள்ளாதாக
அறிவித்துள்ளது.
எதிர்வரும் 2020ஆம்
ஆண்டு நாசா நிறுவனம் ரோவர் விண்கலம் ஒன்றினை அனுப்ப இருப்பதாக ஏற்கனவே அறிவித்து
இருந்தது. அதனுடன் சேர்ந்து இதனையும் அனுப்ப இருப்பதாக தற்போது அறிவித்துள்ளது.
இது சாதரணமாக 1.8kg
உம் 3000rpm மொண்டதாகவும் இருக்கும் என கூறியுள்ளது. இதன்
பணிகள் 2013ஆம்
ஆண்டே ஆரம்பமாகி விட்டதாம். இதில் சோலார் கலங்களும் லிதியம் மின்கலங்களும் காணப்படுகிறது.
இதனை பூமியில் பரிசோதிக்கும் போது 40000 அடிகள் உயரம் வரை சென்றது. ஆனால் செவ்வாய் கிரகதில்
100000
அடிகள் உயரம் வரை பறக்கும் என நம்பப்படுகிறது.
நன்றி
தமிழால்
இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News