Nokia “X” Smart Phone அறிமுகம்
கடந்த
வருடம் Apple நிறுவனமானது
தனது 10 வருட
பூர்த்தியை முன்னிட்டு தனது Iphone X என்ற Smart
Phone ஐ அறிமுகப்படுத்தி பாரிய சந்தை பங்கை கைப்பற்றி இருந்தது.
அந்த
வரிசையில் பல்வேறு Smart Phone நிறுவனங்கள்
அதே அமைப்பில் பல்வேறு Smart Phone களை
அறிமுகப்படுத்தி இருந்தன. பொதுவாக இந்த வருடம் அதிகமாக Noch Smart Phone களின் வருடமாக இருக்கும் என்பது
வல்லுனர்களின் கருத்து.
இந்த
வகையில் Nokia தனது
புதிய Smart Phone ஐ
அறிமுகபடுத்த இருக்கிறது. இதனது Nokia X என்ற
பெயரில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது Oreo
இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News