ஒரு கட்டத்தில் சில வேலைகள் நம்மை சலிப்பூட்டுவதாகவும், சிரமப்படுதுவதாகவும்
இருக்கும். சிக்கல் நிறைந்த நம்மை குழப்பக்கூடிய நம்மை உடல் ரீதியில் பாதிக்ககூடிய
வேலைகள் கூட இருக்கும். அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு America தொழில் அதிபர் ஒருவர் புதுவகை Robot ஒன்றை உருவாக்கி உள்ளார்.
Tybot என
அழைக்கப்படும் இத்தகைய Robot “PENNSYLVANIA based
Advanced Construction Robotics” நிறுவனத்தின் founder மற்றும் CEO ஆக இருக்கும் Stephen Muck என்பவரால் உருவாக்கப்பட்டது.
எட்டு பேர் சேர்ந்து செய்ய கூடிய வேலைகளை இது தனித்து செய்யும்
வல்லமை கொண்டது. இதனை மேற்பார்வை செய்ய ஒரு தொழிலாளி போதுமானது.
முதல் தடவையாக இந்த Robot
2017 ஆம் ஆண்டு பாலம் கட்டும் பணிக்கு பரிசொதிகப்பட்டது. அது தனது
பணியை நுணுக்கமாக செய்து முடித்தது. மேலும் இதனை அடுத்த கட்ட ம்யட்சிக்கு கொண்டு
செல்ல இருப்பதாக Stephen muck குறிப்பிட்டார்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News