Twitter இன் புதுவித வசதி அறிமுகம்.
சமூக வலைதளங்களில் பிரபலங்கள்
அனைவரின் பெயரிலும் பல்வேறு கணக்குகள் காணப்படும். அனால் உண்மையான பிரபலங்களின்
கணக்கினை கண்டறிவது கடினம்.
அந்தவகையில் இப்போது Twitter நிறுவனம் பிரபலங்களின் உண்மையான கணக்கினை வெளிப்படுத்தும் முகமாக
புதிய அடையாளம் ஒன்றை அறிமுகபடுத்த உள்ளது. இந்த முயற்சி தேர்தலில் போட்டியிடும்
வேட்பாளர்களுக்கும் வழங்கபட உள்ளது.
அமெரிக்காவில் இடம்பெறுள்ள
செனட் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் Twitter கணக்கில்
இந்த அடையாளம் இடப்படும் என அறிவித்துள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News