Twitter விடுத்துள்ள எச்சரிக்கை
Twitter
நிறுவனமானது
ஆனது தந்து 33 கோடி
பயனாளர்களுக்கு தங்களது Password களை
மாற்றி கொள்ளும் படி Message களை
அனுபியுள்ளது.
அனைத்து பயனாளர்களின் Password உம் ஒரு Server
யில்
சேமித்து வைத்துள்ளது. இந்த Sever யில் ஏற்பட்ட
தொழில்நுட்ப கோளாறு காரணமாக Twitter ஊளியர்களுக்கு
Password கள்
சில தெரிந்துவிட்டன.
தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு
விட்டாலும் முன்னெச்சரிக்கையாக தங்களது Password
ஐ
மாற்றிக்கொள்ளும் படி அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது Twitter நிறுவனம்.
We recently found a bug that stored passwords unmasked in an internal log. We fixed the bug and have no indication of a breach or misuse by anyone. As a precaution, consider changing your password on all services where you’ve used this password. https://t.co/RyEDvQOTaZ— Twitter Support (@TwitterSupport) May 3, 2018
மேலதிக தொழில்நுட்ப செய்திகளை அறிந்துகொள்ள இங்கே செல்லவும்
நன்றி
தமிழால் இணைவோம்
Big Bit Tech
Tags:
Tech News