மோசமான Tweet தொடர்பில் Twitter அதிரடி நடவடிக்கைமோசமான
 Tweet தொடர்பில் Twitter அதிரடி நடவடிக்கை
கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சையான மோசமான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அதற்கு எதிராக Social Media ம் தங்களது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.


அந்த இடத்தில் தற்போது Twitter ம்  தங்களது நடவடிக்கையை எடுத்துள்ளன. அதன் முதற்கட்டமாக கட்டமாக Twitter யில் இடம்பெறும் மோசமான கருத்து பரிமாற்றங்களை HIDE செய்யும் வசதி தற்போது  அறிமுகப்படுத்தியுள்ளது . இவற்றுடன் சேர்ந்து Block, Mute, Report வசதிகளையும் தந்துள்ளது.


     இந்தவசதியை Command களிலும் பயன்படுத்த முடியும் . இந்த தகவலை டுவிட்டெரின் தலைமை அதிகாரி Jack Dorsey அறிவித்துள்ளார்.
நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECHPost a Comment

Previous Post Next Post