புதிய கணனி வைரஸ் : எச்சரிக்கை தகவல்
Ransomware வைரஸின் தாகம் முடிந்து இப்போது ரஷ்யா மல்வெயர் ஒன்று பரவி வருவதகாக அணைத்து
கணனி பாவனையாளர்களுக்கும் FBI
எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
VPN Filter என்று அழைக்கப்பட்ட இந்த Malware இதுவரையில்
5 லட்சதிற்கும் மேற்பட்ட கருவிகளை செயலிழக்க செய்துள்ளது. இவ்வகை Malware கணனிகளில் உள்ள தகவல்களை திருடவும் அந்த கணனியை செயலிழக்க செய்யும்
பணியையும் செய்கிறது.
இவ்வாறன Virus
தொற்றுக்கு உள்ளன கருவிகளின் Router ஐ Re-boot செய்வதே சிறந்த வழி என்று FBI கூறி உள்ளது.
இருப்பினும் இது நிரந்தர தீர்வாக அமையாது. ஏன் என்றால் இந்த Malware Router ஐ தான் தாக்கி Memory யில் தனிதானே Update செய்து கொள்கின்றன.
இதனை நிரந்தரமாக அழிப்பதற்காக Router யின் Factory Setting ஐ Reset செய்வதே
ஒரே வழியாகும்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News