WhatsApp Text Bomb - பயனாளர்களுக்கான எச்சரிக்கை
WhatsApp யில்
குறுந்தகவல்கள் என்ற Text Bomb ஒன்று
பரவி வருகிறது. அந்த செய்தியை Click செய்தால்
ஏராளமான எழுத்து வடிவங்கள் வந்து குவிந்து விடுகின்றன
.
மீண்டும் உங்களது கையடக்க தொலைபேசியை Restart செய்தால் மாத்திரமே மீண்டும் பயன்படுத்த
முடியும்.
இது சாதாரண Forward
Message போன்று வரும். அதில் ஒரு குறிப்பிட்ட செய்தி
வந்து விட்டு Read More என்ற வாசகம்
இருக்கும். அதை Click பண்ணினால்
அதன் தொழிற்பாடு ஆரம்பமாகி உங்களுடைய கையடக்கதொலைபேசி பாதிக்கப்படும்.
இது போன்றே கரும்புள்ளி மற்றும் பந்து வடிவம்
போன்ற முறைகளிலும் இந்த Text Bomb பரப்படுகிறது.
இது கையடக்கதொலைபேசியை சிறிது நேரம் தொழிற்படாமல் ஆக்குகிறது.
அனால் இத்தகைய முறைகள் மூலம் Mobile Phone
இக்கோ அல்லது
அதில் உள்ள தரவுகளுக்கோ எந்த பாதிப்பும் இல்லை.
நன்றி
தமிழால்
இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News