YouTube விரைவில்
அறிமுகம் செய்யும் YouTube Music
YouTube
நிறுவனமானது தனது சேவைக்குள் Music ஐயும்
உள்ளடக்க இருப்பதாக
அறிவித்துள்ளது. இதன் படி மே 22 ஆம் திகதி சேவையானது அனைவரின் பயன்பாட்டிற்கும் வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்
பயன் வெளிவரும் இடத்து Apple நிறுவனத்தின் iTune மற்றும்
Spotify போன்ற சேவைகள் பாதிக்கப்படலாம்.
மேலும் YouTube ஆனது தனது
இந்த புதிய சேவையை தற்போது வரை குறிப்பிட்ட நாடுகளுக்கே வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அவற்றில் Australia, America, Mexico மற்றும் New Zealand உள்ளடங்கும் .
மேலும்
இதனது பிரீமியர் பாதிப்பை பெற 9.99$
கட்டணம் செலுத்தவேண்டியும் இருக்கும்
நன்றி
தமிழால்
இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News