காற்று மாசடைவதை தவிர்க்க சவூதி விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு
காற்று மாசடைவதை தவிர்க்ககூடிய புதிய ஒரு
கண்டுபிடிப்பினை சவூதி அரேபியாவில் உள்ள அப்துல்லாஹ் பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டு
பிடித்துள்ளனர்.
இதற்காக தேன்கூட்டு அமைப்பிலான மீள் தன்மை
கொண்ட முப்பரிமான வடிவம் கொண்ட பொருள் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதனை உருவாக்க போலிஸ்ரைரீன்
பதார்த்தத்தை பயன்படுதிள்ளனர்.
இந்த உபகரணம் மூல மித னினிய பொருட்களை கூட
வடிகட்ட கூடிய தன்மை இருப்பதாக தலைமை விஞ்ஞானி Chisca
என்பவர்
தெரிவித்துள்ளார்.
நன்றி
தமிழால்
இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News