Amazon Map அறிமுகம்
Online shopping யில் முன்னணி நிறுவனமாக திகழும் Amazon நிறுவனம்
தனது வாடிகையாளர்களுக்காக வேண்டி பல்வேறு திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகின்றது. அந்த
வகையில் Amazon Go என்ற ஒரு Artificial
Intelligence Shop ஒன்றையும்
நிறுவியிருந்தது.
அந்த வரிசையில் தற்போது Amazon ஒரு Map
Tracking வசதியை தனது வாடிகையாளர்களுக்கு
அறிமுகபடுத்தி உள்ளது. இந்த வசதியானது வாடிக்கையாளர் ஒருவர் பொருளை கொள்வனவு செய்த
உடன் அந்த பொருள் எப்போது கிடைக்கும் ?
எந்த இடத்தில் இப்போது உள்ளது ? என்ற தகவலை வழங்குகின்றது.
இந்த வசதியானது
ஆரம்பத்தில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. பின்னர் ஏனைய நாடுகளுக்கும் அறிமுகப்படுத்த
இருக்கின்றது Amazon நிறுவனம்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News