Apple Watch இன் Rainbow Face
அடுத்த வாரம் ஆரம்பமாக உள்ள WWDC யில் Apple நிறுவனம் தனது புதிய Apple Watch ஐ
அறிமுகபடுத்த உள்ளது. இதன் சிறப்பம்சம் வானவில் போன்ற ஒரு தோற்றத்தை கொண்டதாக வண்ணமயமானதாக அமையும் என
கூறப்படுகிறது.
Apple தனது புது Smart
Watch யில் வானவில்லில் உள்ள வண்ணங்களை
உள்ளடக்கிய கோடி வடிவில் முகத்தோற்றத்தை வடிவமைத்துள்ளது.
இந்த முகத்தோற்றமானது Iphone மற்றும் Ipod
யின் iOS
11.3 Beta version யிலும் அறிமுகபடுத்த
உள்ளது. இந்த வண்ண நிறங்கள் Animation வடிவில் காணப்படும்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News