Apple நிறுவனம் விலையில் அதிரடி குறைப்பு நடவடிக்கை
Apple நிறுவனமானது தனது உற்பத்தி பொருட்களான Iphone,
Ipad, Ipod களில் Charge மற்றும் Data
Transfer இக்கு பயன்படுத்தும் USB ‘C’ வகை Cable
களின் விலையில் அதிரடி குறைப்பை செய்துள்ளது.
இதற்கு முதல் Apple
நிறுவனம் தங்களது Battery களுக்கான
விலைகளிலும் குறைப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த வகையில் இப்போது இந்த USB ‘C’
Cable இற்கான விலை $25 யில் இருந்து $19
ஆக $6 குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் இருந்த USB
‘A’ Cable களின் உற்பத்தியை நிறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த USB ‘C’ வகை Cable கள் மூலமாக
விரைவாக Charge மற்றும் Data Transfer ஐ
மேற்கொள்ள முடியும்.
நன்றி
தமிழால்
இணைவோம்
BIG
BIGT TECH
Tags:
Tech News