நிலவின் மர்ம பக்கங்களை ஆராய சீனாவின் செயற்கைகோள்
வெற்றிகரமாக ஏவப்பட்டது
இன்றுவரை மர்மமாகவே உள்ள
நிலவின் மறுபக்கம் தொடர்பாக சீன முதற்கட்ட பணியை ஆரம்பித்துள்ளது. இதற்காக தயார்
செய்யப்பட்ட செயற்கைக்கோள் Queqiao விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
இந்த செயற்கைகோள் சுமார் 400KG நிறையைகொண்டதாகும். இது சீன விண்வெளி மையமான சிசாங்கில் இருந்து 4C எனும் Rocket
மூல ஏவப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் சென்றடயகூடிய தூரம் 400,000 KM ஆகும். இவ்வளவு தூரம் செல்லும் முதல் செயற்கைக்கோள் இதுவாக இருக்கும்.
மேலும் இந்த செயட்கைகோளில்
காணப்படும் Antenna களில் எப்போதும் இருந்து ஆய்வு செய்யகூடிய பாரிய தொலைதொடர்பு Antenna ஒன்றும் உள்ளது. இதன் சுற்றளவு 5M ஆகும்.
மேலும் இந்த செயற்கைக்கோள்
பூமி மற்றும் நிலவுக்கு இடையில் காணப்படும் L2 என்று அழைக்கப்படும்
ஒளிவட்ட சுற்றுப்பாதையில் குறைவான எரிபொருளுடன் தங்கி இருக்கும் வசதியையும்
கொண்டுள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News