முன்கூட்டியே நிலநடுக்கத்தை கண்டறியும் தொழில்நுட்பம் அறிமுகம்


முன்கூட்டியே நிலநடுக்கத்தை கண்டறியும் தொழில்நுட்பம் அறிமுகம்



      சீனாவில் முன்கூட்டியே நிலநடுக்கத்தை கண்டறியும் தொழில்நுட்பத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மூன்று வாரங்களுக்கு முன்னரே நிலநடுக்கத்தை கண்டறியும் என குறிப்பிட்டுள்ளனர்.


     இதற்காக பயன்படுத்தப்படும் சென்சார்கள் 4மைல் தொடக்கம் 12 மைல் ஆழம் வரையிலான சக்திகளை கடத்தும் வல்லமை பெற்றது. மேலும் 5.0 Richter அதிகமான நிலநடுக்கங்களை முன்கூட்டியே கணித்து சொல்லும் வல்லமை உள்ளதாகவும் கூறியுள்ளனர்.


     முதல் கட்டமாக இதன் பரிசோதனை சீனாவின் சிச்சுவான் மற்றும் யுனான் ஆகிய இரண்டு மாகாணங்களிலும் உருவாக்கப்படும் எனவும் இவ்வாறான 2000 இக்கு மேற்பட்ட நிலையங்கள் உருவாக்கப்படும் எனவும் கூறியுள்ளது.




நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH

Post a Comment

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2