Facebook அதி திறன் வாய்ந்த WIFI உருவாக்கம்
Facebook நிறுவனமானது பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் இந்த நிலையில்
தனது அடுத்த கட்டமான உயர் திறன் வாய்ந்த WiFi தொழில்நுட்பத்தையும் உருவாக்கி வருகிறது.
இந்த உருவாக்கத்திற்காக Electronic Chip களை தயாரிக்கும் நிறுவனமான Qualcomn நிறுவனத்துடன்
இணைந்துள்ளது. இந்த செயற்திட்டத்திற்காக Qualcomn நிறுவனமானது
60GHz மீடிறன் கொண்ட Chip கலி உருவாக்கி
வருகிறது.
இந்த வசதியானது 2019 நடுப்பகுதிகளில் மக்களின் பாவனைக்கு வழங்க எதிர்பார்த்து இருப்பதகா Qualcomn தெரிவித்துள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News