Facebook யில் 200 இக்கு
மேற்பட்ட Application அதிரடி நீக்கம்
சமூக வலைத்தளமான Facebook ஐ மையமாக வைத்து பல்வேறு இணையதள Application கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில்
சிலவகை Application கள் Facebook பயனாளர்களின் தரவுகளை அடிப்படையாக வைத்தே
இயங்குகின்றன.
இதனை போது பயனாளர்களின் அனுமதி இன்றி
அவர்களது தரவுகளை பயன்படுத்தும் பல Application
கள்
கண்டறியப்பட்டுள்ளன. இதனால் 200 இக்கு மேற்பட்ட Application
கள்
அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.
பயனாளர்கள் தங்களது தரவுகளை Facebook யில் பகிரும் போது அவதானமாக பயன்படுத்துமாறு Facebook வலியுறுத்தியுள்ளது.
நன்றி
தமிழால்
இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News