நீங்கள் இறந்தபின் உங்களது Facebook கணக்கிற்கு என்ன நடக்கும்


நீங்கள் இறந்தபின் உங்களது Facebook கணக்கிற்கு என்ன நடக்கும்


    
     நாம் இறந்த பின் நமது Facebook கணக்கு என்னவாகும் என நாம் சில நேரம் யோசித்து இருப்போம். ஒருவர் இறந்தால் அந்த செய்தியை அவரது நண்பரோ அல்லது உறவினரோ Facebook நிருவனதிற்கு அறிவிக்க வேண்டும்.


     இந்த செயற்பாட்டிற்கு இறந்தவரின் கணக்கின்  Password தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனை ஒருவர் இறப்பிற்கு முன்பே தனது கணக்கை Legacy Contact Option மூலம் நியமிக்க முடியும்.


Legacy Contact ஐ நியமிக்கும் முறை.


  •    Facebook Setting ஐ தெரிவு செய்து கொள்ளவேண்டும்.
  •   அதில் Security Option ஐ தெரிவு செய்ய வேண்டும்.
  •   அதில் Legacy Contact ஐ தெரிவு செய்ய வேண்டும்.

  •  இதில் நீங்கள் இறந்த பின் யார் உங்கள் கணக்கை நிருவகிக்க வேண்டும் என்ற தகவலை பதிவிட வேண்டும்
  •   பின் Save பண்ணிக்கொள்ள வேண்டும்.


இதன் மூலம் நீங்கள் இறந்த பின் உங்கள் கணக்கை பிறரால் நிருவகிக்கவோ அல்லது அளித்து விடவோ முடியும். நீங்கள் கணக்கை பிறரிடம் ஒப்படைக்காமல் நிரந்தரமாக அளிக்க விரும்பினால் அதே Setting யில் Request Account Deletion என்ற Option மூலம் தெரிவு செய்து கொள்ள முடியும்.நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH

Post a Comment

Previous Post Next Post