Gmail இல் சேர்க்கப்பட்ட புதிய வசதி
Google ஆனது இந்த வருடம் Google IO 2018 மாநாட்டில் புதிய
விடயங்களை தனது Gmail யில் அறிமுகப்படுத்தி வந்தது. அந்த வரிசையில் இப்போது Nudge எனும் ஒரு வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த வசதியானது பயனாளர்களுக்கு குறிப்பிட்ட மின்னஞ்சல்கள் பற்றிய
நினைவூட்டலை செய்கிறது. அதாவது தனக்கு தேவையான நேரத்தில் அந்த மின்னஞ்சலை தனது Inbox யில் தோன்ற செய்ய Time ஐ set செய்தால் போதும். அது குறிப்பிட்ட நேரத்தில் அந்த மின்னஞ்சலை மீண்டும்
Inbox யில் தோன்ற செய்கிறது.
Nudge ஆனது தானாகவே Active
செய்யப்பட்டு இருப்பதால் தேவையற்றவர்கள் அதனை Switch OFF செய்யும் வசதியும் காணப்படுகிறது. மேலும் Nudge ஆனது Artificial
Intelligence அடிப்படையாக வைத்து
தொழிற்படுகின்றது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News