Gmail ஊடான பணபரிமாற்ற முறை அறிமுகம்
Google
தங்களது
சேவைகளில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி கொண்டு வருகிறது. அந்த வகையில் Gmail யில் பணப்பரிமாற்றம் தொடர்பான வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேவையை Google
Pay உடன் இணைந்தே வழங்க இருக்கிறது. இதன் மூலம் ஒருவர் பணத்தினை அனுப்பவும்
பெறவும் முடியும் என கூறப்படுகிறது. இதற்கு ஒருவருக்கு Gmail Account இருக்க வேண்டும்.
இதன் மூலம் அதிகபட்சமாக $ 9,999.00 வரை பரிமாற்றம் செய்ய முடியும். இந்த சேவையினை
தற்போது Apple யின் IOS சாதனங்களில் மாத்திரமே பயன்படுத்த முடியும் என
அறிவித்துள்ளது.
நன்றி
தமிழால்
இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News