வெளிவரவிருக்கும் Google Pixel 3 XL Smart
Phone பற்றிய
கண்ணோட்டம்
Google ஆனது Smart
Phone சந்தையில் தனது Pixel 2 XL Smart Phone ஐ வெளியிட்டு பாரியளவு சந்தை பங்கை கடந்த வருடம் ஆக்கிரமித்து
இருந்தது. சகல வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு அருமையான Smart Phone ஆக வெளிவந்தது. அந்த வகையில் தற்போது Google யின்
அடுத்த Smart Phone ஆனா Pixel 3
XL பற்றி பல்வேறு கருத்துகள் வெளிவந்த வண்ணம்
உள்ளன.
அந்த வகையில் Google pixel 3 XL யின் வெளிப்புற தோற்றமானது Iphone X ஐ ஓத
வடிவமைப்பை பின்பற்றி Notch
என்ற வடிவத்தை கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
மேலும் இரண்டு ஓரங்களிலும்
Samsung S8 & S9 போன்று Edge
to Edge தொழில்நுட்பத்தை
பயன்படுத்தி உள்ளனர். மற்றும் முன்பக்கமாக 2 Camera பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும்
கூறப்படுகிறது.
Google ஆனது தனது Pixel
3 XL Smart Phone ஐ இந்த வருடம் October மதம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News