Instagram யில் புதிய வகை Emoji பயன்பாடு
சமூக வலைத்தளங்களை பொருத்தமட்டில் அதிகமானோர்
தங்களது கருத்துகளை பரிமாற Emoji களை
பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் Instagram
ஆனது
தனது பயனாளர்களுக்காக 3D Emoji களை
அடுத்த Update யில்
வழங்க எதிர்பார்த்துள்ளது.
இந்த அறிமுகம் வருமிடத்து முதல் 3D Emoji அறிமுகபடுத்திய பெருமையை Instagram பெரும். மேலும் இந்த வகை Emoji களில் Animation
உம்
பயன்படுத்த உள்ளது.
இந்த வசதியானது பயனாளர்களிடையே பாரிய
வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி
தமிழால்
இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News