Nokia வின் அசத்தல் Smart Phone “Nokia 8 Sirocco”
மீண்டும் Smart Phone சந்தையில் மறுபிரவேசம் எடுத்த Nokia தனது
ஆதிக்கத்தை ஊண்டி பதித்துள்ளது. அந்த வகையில் கடந்த வாரம் வெளியான Nokia X6 என்ற ஸ்மார்ட் போன் வெறும் 10 வினாடிகளில்
முழுவதுமாக விற்று தீர்ந்தன.
அந்த வரிசையில் இப்போது
புதிதாக ஐக்கிய இராஜியத்தில் அறிமுகபடுத்தி இருக்கும் Smart Phone தான் Nokia
8 Sirocco. அட்டகாசமான வடிவமைப்பை கொண்டுள்ளது. இதன் ஆரம்ப கட்ட விலையாக 910 USD Doller ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Network
|
GSM, CDMA, HSPA,
EVDO, LTE
|
Build
|
Front & Back
Corilla Glass 5
|
SIM Slot
|
Single (Nano)
& Dual Hybrid
|
Resistant
|
Dust & Water (1.5M)
|
Display
|
5.5 Inch,
1440X2560 Pix
|
OS
|
Android Oreo
|
Chipset
|
Snapdaragon 835
|
Storage
|
128GB
|
RAM
|
6GB
|
Camera
|
Primary-12MP
Front-12MP
|
Battary
|
3260mAh
Fast Charging
|
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Smart Phone