விற்றுத் தீர்த்த Nokia X6 Smart Phone


விற்றுத் தீர்த்த Nokia X6 Smart Phone
Nokia நிறுவனம் தனது புதிய Smart Phone ஆனா Nokia X6 ஐ சீனாவில் அறிமுகபடுத்தி இருந்தது. அறிமுகபடுத்தி வெறும் 10 வினாடிகளில் அணைத்து தொலைபேசிகளும் விட்பனையாகி உள்ளன.


இந்த சாதனையை படைத்த Nokia Smart Phone ஆனது 5.8 அங்குலம் மற்றும் 2280 X 1080 Pixel Resolution கொண்ட FHD+ தொடுதிரையினை கொண்டது. இது Snapdragon 636 Processor கொண்டது. 4GB Ram மற்றும்  32, 64 GB Storage கொண்டு இயங்குகிறது.


இவற்றுடன் 16Mp Front Camera மற்றும் 5Mp Back Camera உம் காணப்படுகிறது. மேலும் இதன் விற்பனையாகிய Smart Phone களின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை.


அடுத்தகட்ட விட்பனயானது மே 30 ஆரம்பமாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களிடயே பாரிய வரவேற்பை பெற்றுள்ள Nokia மீண்டும் தனது ஆதிக்கத்தை Smart Phone சந்தையில் செலுத்தும் என்பதில் ஐயம் இல்லை.


நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH

Post a Comment

Previous Post Next Post