Sharp நிறுவனத்தின் புதிய Smart Phone
பல்வேறு வகையான இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்து சந்தையின் பாரிய பங்கை நிரப்பி இருக்கும் Sharp நிறுவனம் தனது முதல் Smart Phone ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.
AQUOS R2 எனும் புதிய Smart Phone ஆனது 6 அங்குலம், 3040 X 1440 Pixel Resolution மற்றும் QHD+ கொண்ட ஒரு அட்டகாசமான தொடுதிரையினை வழங்கியுள்ளது.
Android Oreo இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்ககூடிய இது Snapdragon 845 Processor, 4GB RAM மற்றும் 64BG Storage வசதிகளையும் கொண்டுள்ளது.
இந்த Smart Phone 3130mAh கொள்திறன் கொண்ட Battery உம் பயன்படுத்தப்பட்டுள்ளது. Camera பொருத்தமட்டில் 16 மற்றும் 22 Megapixels களை கொண்ட முன்பக்க மற்றும் பின்பக்க Camera களை கொண்டுள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News