“Delete for everyone” புதிய Update அறிமுகம்


“Delete for everyone” புதிய Update அறிமுகம்



     ஆரம்பத்தில் WhatsApp ஒருவர் அனுப்பிய Message ஐ அவர் குறிப்பிட்ட நேரத்திற்குள் அவரால் அளிக்க கூடிய வசதியை தந்து இருந்தது. இந்த வசதி பலரது பயன்பாட்டிற்கு பயனுள்ளதாக இருந்தது.


     அனால் அவ்வாறு Delete செய்வதற்கு நேர கட்டுப்பாட்டை விதித்து இருந்தது. அந்த நேரம் ஆரம்பத்தில் செக்கன் ஆக இருந்து பின் நிமிடம் , மணித்தியாலம் என அதிகரிக்கப்பட்டு இருந்தது.


இப்போது   WhatsApp ஆனது தனது புதிய Update யில் தற்போது Message அனுப்பியவர் 1 Hour 8 Minutes 16 Second ற்குள் அவரால் அழிக்க முடியும். 


இதே              Message ஐ பெற்றவர் அதை அளிப்பதற்கான கால எல்லை 1 Day 1 Hour 8 Minutes 16 Second வரையும் காணப்படுகிறது.



நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH

Post a Comment

Previous Post Next Post