WhatsApp யில் வரவிருக்கும் புதிய மாற்றம்


WhatsApp யில் வரவிருக்கும் புதிய மாற்றம்




அண்மையில் இடம்பெற்ற F8 மாநாட்டில் WhatsApp யில் புதிய மாற்றங்களை கொண்டுவர இருப்பதாக அதன் உரிமை நிறுவனமான Facebook அறிவித்துள்ளது.


தினந்தோறும் 450 Million இக்கும் அதிகமான Online Users களை கொண்டுள்ளது WhatsApp. இதன் மூலம் தினம் 2 Billion இக்கும் அதிகமான Audio மற்றும் Video அழைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.


இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Video Conferencing வசதியும் இனி வரும் காலங்களில் Emoji மற்றும் Sticker களும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.


இதனை Update களையும் எதிர்வரும் மாதத்தில் இருந்து அனைவருக்கும் வழங்க முடிவெடுத்துள்ளது.




நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH


Post a Comment

Previous Post Next Post