தொழில்நுட்ப உலகின் தலைசிறந்த ஜாம்பாவான்கள்


தொழில்நுட்ப உலகின் தலைசிறந்த ஜாம்பாவான்கள்
     வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகின் ஆதிக்கம் செலுத்தும் உலகின் சிறந்த 12 நபர்களை போப்ஸ் நாளிதழ் பட்டியலிட்டுள்ளது.

       1.      Jeff Bezos                   :இவர் உலகின் மிக பெரிய Online Shopping நிறுவனமான Amezon நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை அதிகாரியாக உள்ளார். இவரது சொத்தின் தேரிய பெறுமதி      132.2 Billion USD Dollars.

       2.      Bill Gates                    :
இவர் உலகின் முதல் தர பணக்காரர்களில் ஒருவர். Microsoft நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகும். இவரது சொத்தின் தேறிய பெறுமதி 91.7Billion USD Doller . மேலதிக தகவல்களை அறிய Click Here

      3.      Larry Page                   :இவர் computer scientist மற்றும் தொழில் அதிபர் ஆகும். இவர் Google நிறுவனத்தை உருவாக்கியவர் ஆகும். இவரது சொத்தின் பெறுமதி 49.4 Billion USD Doller .

      4.      Mark Zuckerberg        : இவர் Facebook நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக உள்ளார். இவரின்   சொத்தின் தேறிய பெறுமதி 71 Billion USD Doller.

      5.      Jack Ma                       :சீன வணிகரான இவர் Alibaba Group of Company உடைய தலைமை அதிகாரியாக உள்ளார். இவரது சொத்தின் மதிப்பு  41.7 Billion USD Doller.

      6.      Tim Cook                    :இவர் Apple நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஆவார். இவரது சொத்தின் பெறுமதி 785 Million USD Doller ஆகும்.

      7.      Ma Huateng                :
சீன வணிகரான இவர் இணைய மற்றும் தொழிநுட்ப முனைவராகவும் உள்ளார். இவரது சொத்தின் மதிப்பு 43.7 Billion USD Doller.

      8.      Mukesh Ambani          :
இந்தியாவின் மிக பெரிய பணக்காரரான இவர் பல Company களின் சொந்தகாரர் ஆவார். Reliance Industries யின் மிக பெரிய பங்குதாரர் ஆவர். இவரின் சொத்தின் தேறிய மதிப்பு 41.2 Billion USD Doller.

      9.      Sergey Brin                 :
இவர் ரஷ்ய மற்றும் அமெரிக்க Computer Scientist ஆகும். இவர் Google நிறுவனம் உருவாக பாரிய பங்களிப்பை Larry Page உடன் சேர்ந்து செய்தார். இவரின் சொத்தின் பெறுமதி 48 Billion USD Doller .

      10.  Satya Nadella              :
இந்திய அமெரிக்க வணிக நிர்வாகி ஆகிய இவர் Microsoft நிறுவனத்தின் தற்போதைய தலைமை அதிகாரியாக உள்ளார். இவரின் சொத்தின் தேறிய பெறுமதி 1.34 Billion USD Doller.

      11.  Robin Li                      :சீன நாட்டு பணக்காரர்களில் ஒருவரான இவர் Baidu Search Engine இன் தலைமை அதிகாரி ஆகும். இவரின் சொத்தின் தேறிய பெறுமதி 14.7 Billion USD Doller.

      12.  Michael Dell                :
அமெரிக்க தொழிலதிபரான இவர் Dell நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆவார். இவரது சொத்தின் மதிப்பு 23.6 Billion USD Doller.
நன்றி 

தமிழால் இணைவோம்

BIG BIT TECH

Post a Comment

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2