YouTube HDR Video அறிமுகம்
YouTube
நிறுவனமானது
தனது பயனாளர்களுக்கு பல்வேறு வசதிகளை கடந்த சில தினங்களாக வழங்கி வந்தது.
அந்த வரிசையில் HDR என்ற உயர்திறன் வாய்ந்த Video களை தங்களது தளங்களில் வழங்கி இருந்தது. ஆனால்
இவை சில வகை சாதனங்களில் மட்டுமே இதன் பிரயோகம் இருந்தது.
அனால் தற்போது Iphone 8, Iphone 8 plus மற்றும் Iphone X யிலும் இதன்
பாவனையை அறிமுகப்படுத்தி விட்டது YouTube.
HDR என்ற தொழில்நுட்பம் தற்போது 1080
pixel தொடக்கம் 480 pixel வரை உள்ள
Videoகளிலும்
கிடைக்கிறது.
நன்றி
தமிழால்
இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News