அறிமுகம் ஆனது BLACKBERRY KEY-2 Smart Phone
Black Berry நிறுவனமானது தனது Smart Phone களை அதனுடைய Style யில் அறிமுகபடுத்தி வரும் நிலையில் இந்த வருடத்திற்கான Smart Phone ஆன Black
Berry Key 2 என்ற Smart போன் ஐ அறிமுகப்படுதிள்ளது.
இதனது ஆரம்ப விலையானது 649 அமெரிக்க டொலர் என
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசியானது Android 8.1 என்ற
இயங்குதளத்தில் தொழில்படுகின்றது.
இது 4.5 அங்குல தொடுதிரையும் அதனுடன் சேர்த்து Keypad உம்
இணைக்கப்பட்டுள்ளது. Snapdragon
660 Processor உடன் இயங்கும் இந்த
வகை தொலைபேசிகள் 3050mAh கொள்ளவுகொண்ட Battry
பயன்பாட்டையும் உடையது.
NETWORK
|
GSM / HSPA / LTE
|
LAUNCH
|
2018,
June
|
BODY
|
151.4
x 71.8 x 8.5 mm (5.96 x 2.83 x 0.33 in)
|
DISPLAY
|
4.5
inches, 1080 x 1620 pixels
|
OS
|
Android
8.1 (Oreo)
|
Chipset
|
Qualcomm
SDM660 Snapdragon 660
|
CPU
|
Octa-core
(4x2.2 GHz Kryo 260 & 4x1.8 GHz Kryo 260)
|
GPU
|
Adreno
512
|
MEMORY
|
microSD,
up to 256 GB, 64/128 GB, 6 GB RAM
|
CAMERA - Primary
|
Dual:
12 MP (f/1.8, 1/2.3", 1.55µm, DP PDAF) + 12 MP (f/2.6, 1.0µm, PDAF),
phase detection autofocus, dual-LED dual-tone flash
|
CAMERA - Secondary
|
8
MP (f/2.0, 1.12µm), 1080p
|
Sensors
|
Fingerprint
(front-mounted), accelerometer, gyro, proximity, compass
|
BATTERY
|
Non-removable
Li-Ion 3500 mAh battery
|
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News