இணையத்தளத்தின் மூலம் மாதம் பணம் சம்பாதிக்க வேண்டுமா? (வழிகாட்டல் – 02)



Do you want to earn money through the internet? (Guide – 02)




கடந்த ஆக்கம் வழிகாட்டல் 01 யில் ADFLY மூலமாக எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்ற விடயத்தினை கற்று கொண்டோம். இன்று நாம் அதே இணையதளத்தின் ஊடாக Data Entry மூலம் Type செய்து எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்ற விடயத்தினை பார்க்கலாம்.

                இந்த பக்கத்தில் நீங்கள் அவர்கள் உங்களுக்கு தரும் Image அல்லது Text இணைய பார்த்து அதற்கு கீழே உள்ள இடத்தில் Type பண்ணுவதன் மூலம் உங்களது கணக்கிற்கு பணம் வந்து சேரும்.

இலகுவான வழியில் பணம் சம்பாதிக்க கூடிய இந்த முறையில் இணைந்து கொள்ள இங்கே உள்ள Join Here என்ற இடத்தில் Click பண்ணவும்.

="MsoNormal" style="text-align: center; text-indent: 36pt;">


நீங்கள் இங்கே JoinHere என்ற இடத்தில் Click பன்னுவதன் மூலம் படம் 01 உள்ளது போன்ற ஒரு முகப்பு தோன்றும். இதில் நீங்கள் REGISTER என்ற இடத்தில சென்று உங்களுடைய கணக்கினை உருவாக்கி கொள்ளுங்கள்.


படம் 01


நீங்கள் Register Button இணை Click செய்ததும் படம் 02 யில் உள்ளது போன்று ஒரு முகப்பு தோன்றும். அதில் பின்வருவனவற்றை கொடுத்து உங்களது கணக்கினை ஆரம்பியுங்கள்.

01)   உங்களுடைய மின்னஞ்சல் முகவரி.
02)   உங்களுடைய கடவைச்சொல்.
03)   மேலே குறிப்பிட்ட அதே கடவைச்சொல்.
04)   மேலே புகைப்படத்தில் உள்ளது போன்று அதே வடிவத்தை கீழே Type செய்ய வேண்டு.


படம் 02
இவை அனைத்தையும் செய்துவிட்டு Register என்ற இடத்தில Click பண்ணுவதன் மூலமாக படம் மூன்றில் உள்ளது போன்று ஒரு முகப்பு தோன்றும்.

படம் 03


     இதில் நீங்கள் 3 வகையான தெரிவுகள் வழங்கப்படும். அதில் நாம் “I am a worker” என்ற தெரிவினை தெரிவு செய்வதன் மூலமாக நாம் அந்த பக்கத்தினுள் வேலை செய்வதற்கான அனுமதியை பெற்றுகொள்ளலாம். இப்போது உங்களுக்கான வேலைத்தளம் படம் 04 யில் உள்ளது போன்று தயாராகி விடும்.

படம் 04

                இப்போது அந்த பக்கத்தில் மேலே உள்ள START WORK என்ற தெரிவினை தெரிவு செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் வேலைத்தளத்தினுள் சென்றுவிடுவீர்கள். இதில் படம் 05 உள்ளது போன்று ஒரு முகப்பு தோன்றும்.

படம் 05


     அதில் உங்களுக்காக Training Section ஒன்று காத்து கொண்டு இருக்கும். நீங்கள் அறத்தில் குறிப்பிட்டால் போல் 42 Catptcha களை Type பண்ணி முடிந்த பின் உங்களுக்கான பணம் காத்துகொண்டு இருக்கும். இப்போது Start என்ற Button இணை தெரிவு செய்வதன் மூலம் படம் 06 யில் உள்ளது போன்று ஒரு முகப்பு தோன்றும்.

 
படம் 06


     இதில் நீங்கள் உங்களது முகப்பில் உள்ள எழுத்துகளை அதே போன்று கீழே TYPE பண்ணுவதன் மூலமாக நீங்கள் 42 படிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் உங்களுடைய பணத்தினை இலகுவாக சம்பாதிக்க முடியும். 
   

இந்த பதிப்பு சம்பந்தமான ஏதேனும் சந்தேகங்கள் கருத்துகள் இருந்தால் எங்களுடன் Comment வழியாக தொடர்பு கொள்ளுங்கள். நாம் என்றும் உங்களுக்கு நல்லதொரு தீர்வினை வழங்குவோம்.


NOTE : இவ்வாறு சம்பாதிக்கும் பணங்களை உங்களது கணக்கிற்கு ஊடக பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளை அடுத்துவரும் பதிப்புகளில் செல்லிதரப்படும்.




நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH


Post a Comment

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2