Facebook இற்கு இனி கட்டணம் செலுத்த வேண்டும்
இதுவரை காலமும் நாம் Facebook யில் இலவசமாக Group
மற்றும் Page
களை உருவாக்கி பயன்படுத்தி வந்தோம். அனால் இனிவரும் காலங்களில் Page மற்றும் Group
களுக்கு மாதாந்த அடிப்படையில் கட்டணம் அறவிட இருப்பதாக
தெரிவித்துள்ளது.
இதற்கான பரீட்சாத்த
நடவடிக்கையிலும் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் குளுக்களை பொருத்து அறவிடும் கட்டணம் $5
யில் இருந்து $30 வரை காணப்படும் என
கூறப்பட்டுள்ளது.
இதனால் சில சந்தர்பங்களில்
குழுக்களில் பகிரப்படும் அணைத்து விடயங்களையும் பார்வையிட கட்டணம் அறவிடப்படும்
நிலைக்கு தள்ளப்படலாம்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News