நமது சுற்றுபுறச்சூழல் எவ்வாறு மாசடைந்துள்ளதோ அதே போன்று விண்வெளி கழிவுப் பொருட்களால் விண்வெளியும் மாசடைந்துள்ளது. இது விண்ணில் ஏவப்படும் விநூர்திகள் மூலம் மற்றும்இன்னும் சில காரணங்களால் இந்த மசடைவு இடம்பெறுகின்றது. இது விஞ்ஞானிகளுக்கு ஒரு தலையிடியாகவே இருந்து வந்தது.
இதனை சரி கட்டும் வகையாக முதலாவது குப்பை அகற்றும் ஒரு செயற்கைகோலினை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதனால் ஒரே தடவியில் சுமார் 100 kg வரையான கழிவுகளை அகற்றும் வசதியை கொண்டுள்ளதாம்.
இதன் செயற்பாடுகளை கண்காணிக்க விசேட கேமரா மற்றுய்ம் சென்சர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனது பரிட்சார்த்த நடவடிக்கைக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டு அதனை சுற்றியுள்ள கழிவுகளை அகற்ற விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News