சமூக வலைதள பாவனைக்கு வரி செலுத்தும் நிலை


சமூக வலைதள பாவனைக்கு வரி செலுத்தும் நிலை     சமூக வலைதங்களின் பவனை அசுர வேகத்தில் வளர்ந்து செல்லும் இந்த நிலையில் அதற்கு முட்டு கட்டை போடும் வகையில் புதிதாக ஒரு பிரச்சினை கிளம்பயுள்ளது.     உகண்டா நாட்டில் சமூக வலைதள பாவனைகளுக்கு வரி அறவிடப்பட இருப்பதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. இதன் படி FACEBOOK, TWITTER, INTAGRAM, WHATSAPP, VIBER பயன்படுத்துவோர் வரி செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுவர்.
     இந்த வரி அறவீடானது எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.மேலதிக தொழில்நுட்ப செய்திகளை அறிந்து கொள்ள இங்கே செல்லவும்நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH

Post a Comment

Previous Post Next Post