Alibaba நிறுவனம் அறிமுகப்படுத்திய தானியங்கி Delivery வாகனம்
பாரிய Online சில்லறை விற்பனை நிறுவனமான Alibaba தங்களுடைய
பொருட்களை Delivery செய்வதற்காக வேண்டியி தானியங்கி வாகனம் ஒன்றை உருவாக்கி உள்ளது.
இந்த இயந்திரமானது பொருட்களை
விநியோகிக்கவும் மற்றும் Coffee
களை போட்டு விற்பனை செய்ய கூடிய திறனையும் கொண்டிருப்பதாக
கூறப்படுகிறது.
இந்த வாகனத்தின் பெயர் “The Cainniao G Plus” என சூடப்பட்டுள்ளது. இதனது
சராசரி வேகம் ஒரு மணிநேரத்திற்கு ஒன்பது மையில்கள் செல்லக்கூடியது.
இந்த செயத்திட்டதிட்காக சுமார்
100bn யுவான் செலவிட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி Jack Ma தெரிவித்துள்ளார். இந்த செயத்திட்டதில் Robots மற்றும் Delivery
Aids போன்றவையும் உள்ளடங்கும்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News