உலகின் முதலாவது Apple கணனி ஏலத்தில்உலகின் முதலாவது Apple கணனி ஏலத்தில்     Personal Computer என்ற வகையில் உருவாக்கப்பட்ட Apple நிறுவனத்தின் முதலாவது கணனியான Apple-1 கணனியை Foundation for Amateur International Radio Service எனும் நிறுவனம் ஏலத்தில் விட்டுள்ளது.       இந்த கணணியானது 1976 ம் ஆண்டு Woznaik மற்றும் Steve Jobs ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இதற்கு Duston 2 என பெயரிடப்பட்டு இருந்தது.     இதனை ஏலததிடற்கு விட்ட நிறுவனம் ஆரம்பதொகையாக 70000 அமெரிக்க டொலர் இணை நிர்ணயித்துள்ளது. இருப்பினும் இதன் ஏலத்தொகை 600000 அமெரிக்க டொலரை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


     இந்த ஏலம் Charitybuzz இணையதளத்தின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்ததக்கது.மேலதிக தொழிநுட்ப தகவல்களை அறிந்துகொள்ள இங்கே செல்லுங்கள்நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH


Post a Comment

Previous Post Next Post